சுபாஷ் (1996 திரைப்படம்)
தோற்றம்
| சுபாஷ் | |
|---|---|
| இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
| தயாரிப்பு | கே. எஸ். ஸ்ரீநிவாசன் |
| இசை | வித்யாசாகர் |
| நடிப்பு | அர்ஜுன் ரேவதி ஜெய்சங்கர் சௌத்ரி கிருஷ்ணராஜ் மணிவண்ணன் மாஸ்டர் தினேஷ்]] பிரகாஷ்ராஜ் சித்திக் வடிவேலு விவேக் கே. ஆர். வத்சலா மோனிகா சில்க் ஸ்மிதா ஸ்ரீவித்யா ஒய். விஜயா |
| ஒளிப்பதிவு | சிவா |
| படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
| வெளியீடு | செப்டம்பர் 21, 1996 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுபாஷ் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1996 செப்டம்பர் 21 அன்று வெளியிடப்பட்டது.[1]
நடிகர், நடிகையர்
[தொகு]- அர்ஜுன் - சுபாஷ்
- ரேவதி - சாவித்திரி
- மோனிகா பேடி - அனிதா
- சித்திக் - இராஜசேகர்
- பிரகாஷ் ராஜ் - ஆறுமுகசாமி
- மௌனிகா - ஆறுமுகசாமியின் மனைவி
- ஜெய்சங்கர் - சுபாஷின் தந்தை
- மணிவண்ணன் - தங்கமணி
- வடிவேலு - சுபாஷின் நண்பர்
- விவேக் - சுபாஷின் நண்பர்
- ஆர். என். கிருஷ்ண பிரசாத்
- சுதா - இலட்சுமி
- கே. ஆர். வத்சலா - நித்தியானந்த சுவாமியின் உதவியாளர்
- ஒய். விஜயா - அனிதாவின் தாய்
- ஹேமந்த் - நித்தியானந்தா சுவாமி
- சுக்ரன் - சுபாஷின் நண்பர்
- சில்க் ஸ்மிதா - "ஹே சலோமா சலோ" பாடலில் சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை இயக்குநர் ஆர். வி. உதயகுமார் எழுதியிருந்தார்.[2][3]
| பாடல் | பாடியோர் | நீளம் |
|---|---|---|
| "ஹவாலா" | மனோ, சுவர்ணலதா | 4:29 |
| "குடிமகன்" | குழுவினர் | 1:30 |
| "முகம் என்ன" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:41 |
| "ஹே சலோமா" | வித்தியாசாகர், சுவர்ணலதா | 5:20 |
| "ஹீரோ ஹோண்டா" | அர்ஜுன், சுஜாதா மோகன் | 4:37 |
| "தென்றல் மேல" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:21 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Subash (1996)". Screen4Screen. Retrieved 2025-06-10.
- ↑ "Subash (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1996. Archived from the original on 3 October 2023. Retrieved 3 October 2023.
- ↑ "Subhash – My India Tamil Film Audio CD". Macsendisk. Archived from the original on 14 May 2023. Retrieved 14 May 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1996 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்