சிங்கார வேலன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கார வேலன்
சுவரொட்டி
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புஆர்.டி. பாஸ்கர்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
குஷ்பூ
ஜெய்சங்கர்
ஒளிப்பதிவுஅப்துல் ரகுமான்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
வெளியீடு13 ஏப்ரல் 1992
நாடு இந்தியா
மொழிதமிழ்

சிங்கார வேலன் (Singaravelan) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், குஷ்பூ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கங்கை அமரன், பொன்னடியான், ஆர். வி. உதயகுமார், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படம் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம் பாடலாசிரியர்
1 போட்டுவைத்த காதல் கமல்ஹாசன், மனோ 05:00 வாலி
2 இன்னும் என்னை எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:03 ஆர். வி. உதயகுமார்
3 ஓ ரங்கா ஸ்ரீரங்கா எஸ். பி. பாலசுப்பிரமணியம், 05:11 வாலி
4 புதுச்சேரி கச்சேரி எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:22 வாலி
5 சொன்னபடி கேளு கமல்ஹாசன் 05:13 வாலி
6 தூது செல்வதாரடி எஸ். ஜானகி 02:26 பொன்னடியான்
7 புதுச்சேரி கச்சேரி (சோகம்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 02:03 வாலி

மேற்கோள்கள்[தொகு]

  1. "இளையராஜாவின் ராஜா... ஜி.கே.வெங்கடேஷ்! - 'தேன் சிந்துதே வானம்' தந்த இசைமேதை!". இந்து தமிழ். 21 செப்டம்பர் 2020. 22 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000160

வெளி இணைப்புகள்[தொகு]