ராஜா கைய வெச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜா கைய வைச்சா
இயக்கம்சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்புவி. மோகன்
வி. நடராஜன்
கதைசுரேஷ் கிருஷ்ணா
அனந்து (உரையாடல்)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். பிரகாசு
கலையகம்ஆனந்தி பிலிம்ஸ்
விநியோகம்ஆனந்தி பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 7, 1990 (1990-12-07)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா கைய வைச்சா 1990 இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை சுரேசு கிருஷ்ணா இயக்கியிருந்தார். பிரபு, கௌதமி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_கைய_வெச்சா&oldid=3732786" இலிருந்து மீள்விக்கப்பட்டது