கிராமத்து மின்னல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராமத்து மின்னல்
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஜி. கே.
இளங்கோ
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
ரேவதி
வெளியீடு20 நவம்பர் 1987
மொழிதமிழ்

கிராமத்து மின்னல் என்பது 1987 ஆவது ஆண்டில் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. இளங்கோ தயாரித்த இத்திரைப்படத்தில் ராமராஜன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

எண் பாடல் பாடியவர்(கள்)
1 நீ போகும் மலேசியா வாசுதேவன்
2 கண்ணே என் சித்ரா
3 வாட்டி எடுத்த இளையராஜா, சித்ரா
4 ரெட்டைக்கிளி இளையராஜா, சித்ரா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gramatthu Minnal Vinyl LP Records". ebay. 2014-02-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-25 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமத்து_மின்னல்&oldid=3581070" இருந்து மீள்விக்கப்பட்டது