சத்ரியன் (திரைப்படம்)
தோற்றம்
| சத்ரியன் | |
|---|---|
| இயக்கம் | கே. சுபாஷ் |
| தயாரிப்பு | மணிரத்னம் எஸ். சிறீராம் |
| கதை | அ. வருணன் (வசனம்) |
| திரைக்கதை | மணிரத்னம் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ஒய். என். முரளி |
| படத்தொகுப்பு | ரகு பாபு |
| கலையகம் | ஆலயம் புரொடக்சன்சு |
| விநியோகம் | ஆலயம் புரொடக்சன்சு |
| வெளியீடு | 17 அக்டோபர் 1990 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சத்ரியன் (Chatriyan) 1990 ஆம் ஆண்டில் மணிரத்னம் தயாரிப்பில், அவரது உதவியாளர் கே. சுபாஷ் இயக்கிய ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி, திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] 1990களில் வெளியான சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - பன்னீர் செல்வம் (சத்ரியன்)
- பானுப்ரியா
- விஜயகுமார்
- ரேவதி
- திலகன் - அருமை நாயகம்
- வி. கே. ராமசாமி
- ஆர்த்தி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
| 1 | மாலையில் யாரோ மலரோடு | சுவர்ணலதா | வாலி | |
| 2 | பூட்டுக்கள் போட்டாலும் | எஸ். ஜானகி | ||
| 3 | யாரு போட்டது | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sathriyan movie Reviews, Trailers, Wallpapers, Songs, Tamil". Apunkachoice.com. Archived from the original on 2011-11-23. Retrieved 2011-06-13.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Sathriyan Cast and Crew | Star Cast | Tamil Movie | Sathriyan Actor | Actress | Director | Music | Oneindia.in". Popcorn.oneindia.in. 1990-10-17. Archived from the original on 2012-07-13. Retrieved 2011-06-13.
- ↑ "Vijayakanth as Vijayakanth - Tamil Movie News". IndiaGlitz. Retrieved 2011-06-13.
- ↑ "Filmography of chatriyan". Cinesouth.com. 1990-10-17. Archived from the original on 2011-12-22. Retrieved 2011-06-13.
- ↑ "Find Tamil Movie Sathriyan, Sathriyan Reviews, Expert Review and Casts". Jointscene.com. 1990-10-17. Retrieved 2011-06-13.