உத்தம புருஷன்
உத்தம புருஷன் | |
---|---|
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | வி. மோகன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு அமலா சார்லி தினேஷ் ஐசரி கணேஷ் நிழல்கள் ரவி வி. கே. ராமசாமி ராதிகா சரத்குமார் ரேவதி எஸ். என். பார்வதி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உத்தம புருஷன் (Uthama Purushan) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார்.
நடிகர்கள்[தொகு]
- பிரபு - ரகு என்கிற எஸ்.ரகுநாத்
- ரேவதி - லட்சுமி
- அமலா- ரேகா
- வி. கே. ராமசாமி - ரகுவின் அப்பா
- நிழல்கள் ரவி - ரேகாவின் கணவர்
- சார்லி - சேது
- எஸ். என். பார்வதி- தங்கம்
- தளபதி தினேஷ்- தினேஷ்
- குயிலி
- ராதிகா - விருந்தினர் தோற்றம்
- ஐசரி கணேஷ்
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Shankar Ganesh – உத்தம புருஷன் = Utthama Purushan (1989, Vinyl)" (பிரெஞ்சு). 2021-11-27 அன்று பார்க்கப்பட்டது.