பங்காளி (திரைப்படம்)
Appearance
பங்காளி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | வி. மோகன் வி. நடராஜன் |
கதை | கே. சுபாஷ் அனு மோகன் (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் பானுப்ரியா கவுண்டமணி விஜயகுமார் மனோரமா |
ஒளிப்பதிவு | ஒய். என். முரளி |
படத்தொகுப்பு | ரகு பாபு |
கலையகம் | ஆனந்தி பிலிம்சு |
விநியோகம் | ஜி. வி. பிலிம்சு |
வெளியீடு | செப்டம்பர் 12, 1992 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பங்காளி என்பது கே. சுபாஷ் இயக்கத்தில் 1992ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி கலந்த நகைச்சுவைத் திரைப்படமான இதில் சத்யராஜ், பானுப்ரியா, கவுண்டமணி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]சத்யராஜ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.