உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயுள் கைதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயுள் கைதி
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புஏ. என். ராமசாமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
ரேவதி
ஜெய்சங்கர்
சின்னி ஜெயந்த்
ஜெய்கணேஷ்
மணிபாரதி
கவுண்டமணி
ரஞ்சன்
உசிலைமணி
வி. கோபாலகிருஷ்ணன்< br/>வீரராகவன்
பேபி அபர்ணா
ஷ்யாமளா
வாணி
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புகிருஷ்ணமூர்த்தி
சிவா
வெளியீடுசூன் 29, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயுள் கைதி இயக்குநர் கே. சுபாஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1991 சூன் 29 அன்று வெளியிடப்பட்டது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]

பாடல்பாடியோர்நீளம்
"பாடுது பாடுது பாட்டு" (தனிப்பாடல்)சித்ரா1:28
"பாடுது பாடுது பாட்டு" (சோடிப்பாடல்)எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா4:10
"ஒரு ராக்கோழி"எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா4:52
"கத்தாழக் காடு"மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா5:52

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aayul Kaidhi". JioSaavn. 1 January 1991. Archived from the original on 18 October 2022. Retrieved 18 October 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ayul%20kaithi பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுள்_கைதி_(திரைப்படம்)&oldid=4322693" இலிருந்து மீள்விக்கப்பட்டது