பவித்ரா (திரைப்படம்)
தோற்றம்
| பவித்ரா | |
|---|---|
| இயக்கம் | கே. சுபாஷ் |
| தயாரிப்பு | கே. சுபாஷ் |
| கதை | கே. சுபாஷ் |
| இசை | ஏ. ஆர். ரகுமான் |
| நடிப்பு | ராதிகா நாசர் அஜித் குமார் கீர்த்தனா காகா ராதாகிருஷ்ணன் எஸ். எஸ். சந்திரன் வடிவேலு |
| ஒளிப்பதிவு | பெர்நட் எஸ். டேவிட் |
| படத்தொகுப்பு | பி. மதன் மோகன் |
| கலையகம் | தனுஜா பிலிம்ஸ் |
| விநியோகம் | தனுஜா பிலிம்ஸ் |
| வெளியீடு | நவம்பர் 5, 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹73 லட்சங்கள் |
பவித்ரா 1994ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்; ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார் மற்றும் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படத்தை கே. சுபாஷ் இயக்கினார். சமஸ்கிருதத்தில் பவித்ரா என்றால் தூய்மை என்று பொருள்படும். இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.[1]
நடிகர்கள்
[தொகு]- ராதிகா - பவித்ரா
- அஜித் குமார் - அசோக்
- நாசர் - ரகு
- கீர்த்தனா - சித்ரா
- எஸ். எஸ். சந்திரன்
- வடிவேலு
- கோவை சரளா
- டிஸ்கோ சாந்தி
பாடல்கள்
[தொகு]| எண் | பாடல் | பாடகர்கள் | நேரம் |
|---|---|---|---|
| 1 | செவ்வானம் சின்ன பெண் | மனோ, எஸ். பி. பாலசுப்பிரமணியம், பல்லவி | 3:47 |
| 2 | ஈச்சம்பழம் | சாகுல் ஹமிது, சித்ரா | 4:59 |
| 3 | உயிரும் நீயே | உன்னிகிருஷ்ணன் | 5.25 |
| 4 | மொட்டு விடாத | சுவர்ணலதா | 4.36 |
| 5 | அழகு நிலவே | சித்ரா | 5.23 |
விருதுகள்
[தொகு]- 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) கிடைத்தது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1994 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வைரமுத்து இயற்றிய திரைப்பாடல்கள்