ஒரு கைதியின் டைரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு கைதியின் டைரி
இயக்குனர்பாரதிராஜா
தயாரிப்பாளர்சந்திரலீலா பாரதிராஜா
கதைகே.பாக்யராஜ்
இசையமைப்புஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன், ரேவதி, ராதா, ஜனகராஜ், மலேசியா வாசுதேவன், வினு சக்கரவர்த்தி, விஜயன், ரா.சங்கரன், வீரராகவன், ஜெயபாலசந்திரன், சேனாபதி, டைப்பிஸ்ட் கோபு, ராமநாதன், சித்ரா லட்சுமணன், ஆர்.கே.குமார், முத்தையா, வெள்ளை சுப்பையா, கஜேந்திரகுமார், ஜெயபால், எம்.முருகேசன், அனுராதா, வாணி
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு கைதியின் டைரி 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேவதி மற்றும் பலர் நடித்திருந்தனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_கைதியின்_டைரி&oldid=2756668" இருந்து மீள்விக்கப்பட்டது