விஜயன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயன்
பிறப்புமே 17, 1944(1944-05-17)
கோழிக்கோடு, திரூர், கேரளா, இந்தியா
இறப்பு22 செப்டம்பர் 2007(2007-09-22) (அகவை 63)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்விஜயன்
பணிநடிகர், இயக்குனர், திரைக்கதையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975 - 2007
Vijayan.jpg

விஜயன் (Vijayan) (இறப்பு: செப்டம்பர் 22, 2007) தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் 1980களில் தமிழ்ப் திரைப்பட உலகில் அறிமுகமானார். உதிரிப்பூக்கள் இவருக்கு மிகவும் புகழைத் தேடித் தந்தது. பசி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, நாயகன், பாலைவன ரோஜாக்கள் எனப் பல படங்களில் நடித்தார். மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

சிறிதுகாலம் படவுலகில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் ஆயுதம் செய்வோம் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

செப்டம்பர் 22 2007 இல் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வட பழனியில் மரணம் அடைந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயன்_(நடிகர்)&oldid=3372376" இருந்து மீள்விக்கப்பட்டது