கடல் பூக்கள்
தோற்றம்
| கடல் பூக்கள் | |
|---|---|
| இயக்கம் | பாரதிராஜா |
| தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
| இசை | தேவா |
| நடிப்பு | முரளி மனோஜ் பிரதியுஷா சிந்து உமா ஜனகராஜ் சந்தான பாரதி ஷ்யாம் கணேஷ் வையாபுரி ஜோதி |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
| வெளியீடு | 2001 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கடல் பூக்கள் (Kadal Pookkal) 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முரளி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பாரதிராஜாவுக்கு கிடைத்தது.[2] முரளியும் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
படபிடிப்பு
[தொகு]திரைப்படம் முழுவதும் நாகர்கோவிலில் படமாக்கப்பட்டது.[4]
இசை
[தொகு]பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தேவா அமைத்தார். வைரமுத்து பாடல்களை எழுதினார்.
| பாடல் | பாடகர்(கள்) |
|---|---|
| ஆடு மேயுதே | சத்யா, கிருஷ்ணராஜ் |
| அலை அலை | உண்ணிமேனன், சுவர்ணலதா, ஸ்ரீநிவாஸ் |
| ஓகமா I | மலேசியா வாசுதேவன், கங்கா |
| ஓகமா II | தேவா, கங்கா |
| பைத்தியமானேனே | ஹரிணி, பி. உன்னிகிருஷ்ணன் |
| சிலுவைகளே | அனுராதா ஸ்ரீராம், உண்ணி மேனன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kadal pookkal ( 2001 )". Cinesouth. Archived from the original on 26 September 2012. Retrieved 2012-08-05.
- ↑ "48th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. Archived (PDF) from the original on 24 September 2019. Retrieved 14 February 2023.
- ↑ "State Government awards for 2000–2002". Music India Online. 2 September 2008. Archived from the original on 22 December 2008. Retrieved 14 February 2023.
- ↑ "Kadal Pookkal". Sify. Archived from the original on 25 July 2014. Retrieved 19 November 2013.