பி. கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. கண்ணன்
பிறப்புபீம்சிங் கண்ணன்
மெட்ராஸ், தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்சென்னை,  இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1981– தற்போது வரை
உறவினர்கள்

பி. கண்ணன் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார். இவர், பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] 2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றுள்ளார்.[2]

பெற்ற விருதுகள்[தொகு]

அலைகள் ஓய்வதில்லை (1981), கண்களால் கைது செய் (2004) ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை இருமுறை வென்றுள்ளார்.

பணியாற்றிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1978 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் தமிழ்
1980 நிழல்கள் தமிழ்
1981 அலைகள் ஓய்வதில்லை தமிழ் வெற்றி:சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
1981 டிக் டிக் டிக் தமிழ்
1982 காதல் ஓவியம் தமிழ்
1982 வாலிபமே வா வா தமிழ்
1983 மண்வாசனை தமிழ்
1984 புதுமைப் பெண் தமிழ்
1985 முதல் மரியாதை தமிழ்
1985 ஒரு கைதியின் டைரி தமிழ்
1986 கடலோரக் கவிதைகள் தமிழ்
1987 வேதம் புதிது தமிழ்
1988 கொடி பறக்குது தமிழ்
1988 சொல்லத் துடிக்குது மனசு தமிழ்
1988 சூரசம்ஹாரம் தமிழ்
1990 என் உயிர் தோழன் தமிழ்
1991 புது நெல்லு புது நாத்து தமிழ்
1992 நாடோடித் தென்றல் தமிழ்
1993 கேப்டன் மகள் தமிழ்
1993 கிழக்குச் சீமையிலே தமிழ்
1994 கருத்தம்மா தமிழ்
1994 பிரியங்கா தமிழ்
1995 பசும்பொன் தமிழ்
1996 சேனாதிபதி தமிழ்
2001 கடல் பூக்கள் தமிழ்
2003 லூட்டி தமிழ்
2003 கண்களால் கைது செய் தமிழ் வெற்றி: சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
2004 விஷ்வ துளசி தமிழ்
2005 ஆயுள் ரேகை தமிழ்
2008 பொம்மலாட்டம் தமிழ்
2011 உளியின் ஓசை தமிழ்
2011 உச்சிதனை முகர்ந்தால் தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. S. R., Ashok Kumar (16 July 2005). "Enjoyable tunes". The Hindu. http://www.hindu.com/mp/2005/07/16/stories/2005071601140400.htm. பார்த்த நாள்: 13 July 2013. 
  2. Ahmed, Feroze (10 November 2002). "Winners, yes, but the race is on...". The Hindu. http://www.hindu.com/thehindu/lf/2002/11/10/stories/2002111005800200.htm. பார்த்த நாள்: 13 July 2013. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கண்ணன்&oldid=2716969" இருந்து மீள்விக்கப்பட்டது