டிக் டிக் டிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டிக் டிக் டிக்
இயக்குனர் பாரதிராஜா
கதை கே. பாக்யராஜ்
நடிப்பு கமல்ஹாசன்
மாதவி
ராதா
ஸ்வப்னா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1981
நாடு இந்தியா
மொழி தமிழ்

டிக் டிக் டிக், 1981 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றப்புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தெலுங்கில் இப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளிவந்தது. இந்தியில் இப்படம் கரிசுமா என்ற பெயரில் 1984 ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்_டிக்_டிக்&oldid=2003209" இருந்து மீள்விக்கப்பட்டது