ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎஸ். பி. ராவ்
கிர்ணர் பிலிம்ஸ்
வலம்புரி சோமநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஸ்ரீகாந்த்
லக்ஸ்மி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடுசூன் 30, 1978
நீளம்3566 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]