அன்னக்கொடி
Appearance
அன்னக்கொடி | |
---|---|
திரைப்பட போஸ்டர் | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | பாரதிராஜா |
கதை | பாரதிராஜா |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | லக்ஷ்மன் நாராயண் கார்த்திகா நாயர் மனோஜ் பாரதிராஜா |
ஒளிப்பதிவு | சாலை சகாதேவன் |
படத்தொகுப்பு | பழனிவேல் |
கலையகம் | மனோஜ் கிரியேசன்சு |
விநியோகம் | மனோஜ் கிரியேசன்சு |
வெளியீடு | ஜூன் 28, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்னக்கொடி, 2013ம் ஆண்டு பாரதிராஜா எழுதிய இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும்.
கதைச்சுருக்கம்
[தொகு]காரியப்பட்டி, கரிசல்பட்டி கிராமங்களில் வாழ்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனுக்கும், கள்ளச்சாராய பெண்மணியின் மகளுக்குமிடையேயான காதல் தான் "அன்னக்கொடி" படத்தின் கதை. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கருவாகக் கொண்டு படக்கதையை புனைந்திருக்கிறார் பாரதிராஜா.
நடிகர்கள்
[தொகு]- லக்ஷ்மன் நாராயண்
- கார்த்திகா நாயர்
- மனோஜ் பாரதிராஜா
இயக்குனர்
[தொகு]இயக்குனர் பாரதிராஜா ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இயக்கிய திரைப்படமாகும்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- தினமலர் விமர்சனம்
- அன்னக்கொடி - விமர்சனம் பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம், நக்கீரன்