டபுள்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டபுள்ஸ்
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புகே. ராஜன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புபிரபுதேவா
மீனா
விவேக்
மணிவண்ணன்
கோவை சரளா
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]

பாடல்கள்[தொகு]

டபுள்ஸ்
பாடல்
வெளியீடுசனவரி 1, 2000
இசைத்தட்டு நிறுவனம்பைவு தார் ஆடியோ
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 அடி காதல் உன்னிகிருட்டிணன், அரிணி வைரமுத்து
2 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு வைரமுத்து
3 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, தேவன் வைரமுத்து
4 கலர்புல் நிலவு வசுந்தரா தாசு, திம்மி வைரமுத்து
5 நான் இப்போ அரிகரன் வைரமுத்து
6 இராமா இராமா அனுராதா சிறீராம், சுவருணலதா வைரமுத்து

[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Doubles (2000)". IMDb. 2015 சூலை 19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!-ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 2015 மே 12. 2015 சூலை 19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  3. "Srikanth Deva scores a ton". The Hindu. 2015 மே 28. 2015 சூலை 19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  4. "Doubles". Saavn. 2016-03-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015 சூலை 19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபுள்ஸ்&oldid=3430882" இருந்து மீள்விக்கப்பட்டது