உள்ளடக்கத்துக்குச் செல்

கொல்லங்குடி கருப்பாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லங்குடி கருப்பாயி (1925/1926-இறப்பு: 14 சூன் 2025)[1] ஒரு தமிழ்ப் பாடகியும் நடிகையும் ஆவார்.[2][3] இவர் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.[4] பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[5] தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[6] பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.[7][8] அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[9] இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார்.[10]

திரைத்துறை

[தொகு]

நடிப்பு

[தொகு]
ஆண்டு திரைப்படம்[11]
1985 ஆண்பாவம்
1987 ஆயுசு நூறு
1996 கோபாலா கோபாலா

பாடகராக

[தொகு]
ஆண்டு பாடல் திரைப்படம்[12]
1985 பேராண்டி ஆண்பாவம்
1985 ஒட்டி வந்த ஆண்பாவம்
1985 கூத்து பாக்க ஆண்பாவம்
1985 சாயா சீலை ஆண்பாவம்
1985 அரசப்பட்டி ஆண்பாவம்
1997 கானாங்குருவி கூட்டுக்குள்ளே ஆகா என்ன பொருத்தம்

தனிப்பட்ட வாழ்கை

[தொகு]

பாடல் ஒலிப்பதிவிற்குச் சென்றபோது இவரின் கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுத்து வந்தார்.

இறப்பு

[தொகு]

கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக தனது 99 ஆவது அகவையில் இறந்தார்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நாட்டுப்புற பாடகி "கலைமாமணி" கொல்லங்குடி கருப்பாயி காலமானார்". OneIndia. 14 June 2025. Retrieved 14 June 2025.
  2. "A fete for all to enjoy". தி இந்து. March 18, 2003.
  3. Prof M Ilangovan (October 19, 2007). "கரிசல் கிருட்டிணசாமி (Karisal Krishnaswamy)" (in Tamil). திண்ணை (Thinnai). http://www.thinnai.com/?module=displaystory&story_id=50710182&format. பார்த்த நாள்: 2009-07-29.
  4. "வறுமையில் வாடும் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி: கூடுதல் உதவித் தொகை கேட்டு முதல்வருக்கு மனு". தி இந்து. Retrieved 4 மார்ச் 2016.
  5. "அனைவரும் விரும்பும் பாடல்கள்". தி இந்து. மார்ச்சு 18, 2003. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003031807480200.htm&date=2003/03/18/&prd=thlf&. பார்த்த நாள்: 2009-07-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. முனைவர் இளங்கோவன் (அக்டோபர் 19, 2007). "கரிசல் கிருட்டிணசாமி" (in தமிழ்). திண்ணை. http://www.thinnai.com/?module=displaystory&story_id=50710182&format. பார்த்த நாள்: 2009-07-29.
  7. "Of the unexpected break". தி இந்து. செப்டம்பர் 15, 2007. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007091551020400.htm&date=2007/09/15/&prd=mp&. பார்த்த நாள்: 2009-07-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Throaty treat". தி இந்து. ஜனவரி 21, 2004 இம் மூலத்தில் இருந்து 2004-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040304061722/http://www.hindu.com/thehindu/mp/2004/01/21/stories/2004012100210300.htm. பார்த்த நாள்: 2009-07-30.
  9. "In tune with the times". தி இந்து. அக்டோபர் 22, 2004 இம் மூலத்தில் இருந்து 2004-11-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041112181353/http://www.hindu.com/mp/2004/10/22/stories/2004102200040100.htm. பார்த்த நாள்: 2009-07-30.
  10. "Her life reflects reel life tragedy". தி இந்து. மார்ச்சு 30, 2003 இம் மூலத்தில் இருந்து 2012-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120119031502/http://www.hindu.com/2003/03/30/stories/2003033002740500.htm. பார்த்த நாள்: 2009-07-30.
  11. "Filmography of Kollangudi Karuppayi". www.cinesouth.com. Archived from the original on 2012-03-10. Retrieved 2009-12-11.
  12. "கொல்லங்குடி கருப்பாயி பாடிய பாடல்கள்". www.thiraipaadal.com. Archived from the original on 2009-12-30. Retrieved 2009-12-11.
  13. நாட்டுப்புற பாடகி "கலைமாமணி" கொல்லங்குடி கருப்பாயி காலமானார், OneIndia, 14 June 2025

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லங்குடி_கருப்பாயி&oldid=4466069" இலிருந்து மீள்விக்கப்பட்டது