தர்மா (1998 திரைப்படம்)
Appearance
தர்மா | |
---|---|
இயக்கம் | கேயார் |
தயாரிப்பு | ஏ. அப்பாஸ் ராவுத்தர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ப்ரீத்தா விஜயகுமார் ஜெய்சங்கர் கசான் கான் மன்சூர் அலிகான் பொன்னம்பலம் ரஞ்சித் எஸ். எஸ். ராஜேந்திரன் விஜய் வினு சக்கரவர்த்தி அஸ்வினி மனோரமா வடிவுக்கரசி |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
வெளியீடு | சூலை 09, 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தர்மா (Dharma) இயக்குனர் கேயார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-சூலை-1998.film)|Ziddi]].[1][2]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த்- தர்மா
- பிரீத்தா விஜயகுமார் - சர்மிளா
- சில்பா- கீதா
- ஜெய்சங்கர் - தர்மாவின் தந்தை
- இரஞ்சித்- ரஞ்சித்
- எஸ். எஸ். இராஜேந்திரன்- முதல்வர்
- தலைவாசல் விஜய்- விஜய்
- வினு சக்ரவர்த்தி- சக்கரவர்த்தி
- மன்சூர் அலி கான் - தாசு
- பொன்னம்பலம் - கான்
- கசான் கான் - அமர்நாத்
- மனோரமா - சர்மிளாவின் பாட்டி
- வடிவுக்கரசி- தர்மாவின் தாய்
- அஸ்வினி
- எல். ஐ. சி. நரசிம்மன்
- சிங்கமுத்து
- இராஜசேகர்
- மாஸ்டர் அரவிந்த்
- குழந்தை ஆர்த்தி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்துள்ளார். 1998 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் புலமைப்பித்தன் மற்றும் வாசன் எழுதிய எட்டு பாடல்களைக் கொண்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஒலிப்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றது.[3][4][5][6]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "தர்மங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாசன் | 5:00 |
2 | "இரு கண்கள்" (மகிழ்ச்சி) | இளையராஜா | 1:09 | |
3 | "இரு கண்கள்" (சோகம்) | இளையராஜா | 1:06 | |
4 | "இரு கண்கள்" (மகிழ்ச்சி) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:04 | |
5 | "இரு கண்கள்" (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:00 | |
6 | "மணக்கும் சந்தனமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | புலமைப்பித்தன் | 5:01 |
7 | "செம்பருத்தி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 5:02 | |
8 | "தினம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாசன் | 1:19 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dharma". OneIndia. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
- ↑ "Dharma (1998) Tamil Movie". en.600024.com. Archived from the original on 26 May 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
- ↑ "Dharma Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
- ↑ "Dharma : Tamil Movie". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
- ↑ "Dharma — Illayaraja". thiraipaadal.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
- ↑ "Music Review of Dharma". indolink.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-01-03.
பகுப்புகள்:
- 1998 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
- வடிவுக்கரசி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்