புது நிலவு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது நிலவு
இயக்கம்விஷ்ணுஹாசன்
தயாரிப்புவிஷ்ணுஹாசன்
கதைவிஷ்ணுஹாசன்
இசைதேவா
நடிப்புஜெயராம் (நடிகர்)
வினிதா
ரமேஷ் அரவிந்த்
சங்கவி (நடிகை)
ஒளிப்பதிவுபி. கே. எச். தாஸ்
படத்தொகுப்புசி. செட்ரிக்
கலையகம்இராஜலட்சுமி சினி மீடியாஸ்
விநியோகம்இராஜலட்சுமி சினி மீடியாஸ்
வெளியீடுமே 10, 1996 (1996-05-10)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புது நிலவு (Pudhu Nilavu) என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். விஷ்ணுஹாசன் எழுதி இயக்கி தயாரித்தத, இப்படத்தில் ஜெயராம், வினிதா, ரமேஷ் அரவிந்த், சங்கவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவாவா இசை அமைத்தார்.[1][2]

கதை[தொகு]

மதன் ஆனந்த் இருவரும் நண்பர்கள். ஒரு கட்டத்தில் மதன் ஆனந்துடனான தனது நட்பை முறித்துக் கொள்கிறார். ஏனென்றால் ஆனந்த் மதன் விரும்பும் அதே பெண்ணையே விரும்புகிறார். இருப்பினும், ஆனந்த் பற்றி ஒரு விசயத்தை கண்டுக்கும்போது மதன் மிகவும் அதிர்ச்சியடைகிறார்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார்.[3] பாடல் வரிகளை வைரமுத்துவும் காளிதாசன் எழுதினர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Pudhu Nilavu". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
  2. "Pudhu Nilavu". gomolo.com. Archived from the original on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-08.
  3. https://itunes.apple.com/us/album/pudhu-nilavu-soundtrack-from-the-motion-picture/485352733
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_நிலவு_(திரைப்படம்)&oldid=3660489" இலிருந்து மீள்விக்கப்பட்டது