கிருஷ்ணா (1996 தமிழ் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா
இயக்கம்ராஜா கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புஷெர்னோஸ் பாலகிருஷ்ணன்
கதைராஜா கிருஷ்ணமூர்த்தி
மூர்த்தி ரமேஷ் (உரையாடல்)
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புபிரசாந்த்
கஸ்தூரி
ஹீரா
நாசர்
ஒளிப்பதிவுஇரவீந்தர்
படத்தொகுப்புமதன்மோகன்
கலையகம்யுனிக் கிரியேசன்ஸ்
விநியோகம்யுனிக் கிரியேசன்ஸ்
வெளியீடு7 சூன் 1996
ஓட்டம்133 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிருஷ்ணா (Krishna) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். ராஜா கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கிய இப்படத்தில் பிரசாந்த், கஸ்தூரி, ஹீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமார் இப்படத்திற்கு இசையமைத்தார். [1] இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். [2] [3]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "எக்கச்சக்கம்மா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர் ராஜ கிருஷ்ணமூர்த்தி 03:32
2 "எக்கச்சக்கம்மா" - 2 எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுபமா 04:33
3 "இது நீ இருக்கும் நெஞ்சமடி" மனோ, குழுவினர் பிறைசூடன் 05:00
4 "இதயம் இதயம்" எஸ். ஏ. ராஜ்குமார், சித்ரா எஸ். ஏ. ராஜ்குமார் 04:45
5 "இங்கு ஆடும் வரை" சாகுல் ஹமீது, குழுவினர் பிரைசுதன் 03:43
6 "கிக்குல தாண்டா" மலேசியா வாசுதேவன், பி. ஜெயச்சந்திரன் ராஜ கிருஷ்ணமூர்த்தி 04:33
7 "ஓ மன்மதா" சுஜாதா எஸ். ஏ. ராஜ்குமார் 04:57
8 "தக் தக் கண்கள் துடிக்க" மால்குடி சுபா, அன்னுபமா 04:08

குறிப்புகள்[தொகு]

  1. "Krishna". cinesouth. 2013-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-03 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-09-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-02-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. https://www.jiosaavn.com/album/krishna/vYTqc96OiNU_