கிட்டி (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிட்டி
இயற் பெயர் ராஜா கிருஷ்ணமூர்த்தி
தொழில் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1984-தற்போது
குறிப்பிடத்தக்க படங்கள் ரஜினிகாந்துடன் பாட்ஷா & தளபதி,
கமல்ஹாசன்னுடன் சூரசம்ஹாரம் & சத்யா
மணிரத்னத்தின் பம்பாய்

கிட்டி (இயற்பெயர்: ராஜா கிருஷ்ணமூர்த்தி) இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணியாற்றியவராவார். 1987 ல் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் திரைப்படம் இவர் முதன்முதலில் நடித்த படம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டி_(நடிகர்)&oldid=3373065" இலிருந்து மீள்விக்கப்பட்டது