உள்ளடக்கத்துக்குச் செல்

மழை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மழை
இயக்கம்ராஜ்குமார்
தயாரிப்புஎஸ். பி. பி. சரண்
கதைராஜ்குமார்
Veeru Potla
மூலக்கதைவர்ஷம்
படைத்தவர் Paruchuri Brothers
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புஜெயம் ரவி
சிரேயா சரண்
ராகுல் தேவ்
வடிவேலு (நடிகர்)
கலாபவன் மணி
அம்பிகா
சார்லி
வெங்கட் பிரபு
ஒளிப்பதிவுஇராஜேஷ் யாதவ்
படத்தொகுப்புஆண்டோனி
விநியோகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வெளியீடு30 செப்டம்பர் 2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மழை 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராஜ்குமார் இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, சிரேயா சரண், ராகுல் தேவ், வடிவேலு (நடிகர்), கலாபவன் மணி, அம்பிகா, சார்லி, வெங்கட் பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

கதை

[தொகு]

நடிகர்கள்

[தொகு]
நடிகர்கதாப்பாத்திரம்
ஜெயம் ரவிஅர்ஜூன்
சிரேயா சரண்சைலஜா
வடிவேலு (நடிகர்)
ராகுல் தேவ்தேவா
கலாபவன் மணிசைலஜா தந்தை
வெங்கட் பிரபுகாசி
அம்பிகா
சார்லி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மழை_(திரைப்படம்)&oldid=4495049" இலிருந்து மீள்விக்கப்பட்டது