உயிரோடு உயிராக
தோற்றம்
| உயிரோடு உயிராக | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சுஷ்மா அகுஜா |
| இசை | வித்யாசாகர் |
| நடிப்பு | அஜித் குமார் ரிச்சா அகுஜா சரத் பாபு ஸ்ரீவித்யா |
| ஒளிப்பதிவு | கே. அரவிந்த் |
| வெளியீடு | நவம்பர் 20, 1998 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
உயிரோடு உயிராக (Uyirodu Uyiraga) 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சுஷ்மா அகுஜா இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ரிச்சா அகுஜாவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார்
- ரிச்சா அகுஜா
- சரத் பாபு
- ஸ்ரீவித்யா
- அம்பிகா
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்கள் வித்யாசாகரின் இசையில் வெளிவந்தது.[1]
| பாடல் | பாடியவர்கள் |
|---|---|
| "ஐ லவ் யூ" | கே கே, நந்தினி |
| "நத்திங்க் நத்திங்க்" | ஹரினி |
| "நதி எங்கே" | |
| "பூவுக்கெல்லாம் சிறகு" | ஸ்ரீநிவாஸ், கே கே |
| "அன்பே அன்பே" | ஹரிஹரன், சித்ரா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-18. Retrieved 2012-06-12.
