புனீத் ராச்குமார்
ಪುನೀತ್ ರಾಜಕುಮಾರ್ புனீத் ராச்குமார் | |
---|---|
![]() | |
பிறப்பு | 17 மார்ச்சு 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா ![]() |
இறப்பு | 29 அக்டோபர் 2021 பெங்களூர், கர்நாடகம், இந்தியா | (அகவை 46)
இருப்பிடம் | பெங்களூர், கர்நாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | பவர் ஸ்டார், அப்பு |
பணி | நடிகர், பாடகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1975 முதல் 2021 வரை |
பெற்றோர் | ராஜ்குமார் பார்வதம்மா ராஜ்குமார் |
வாழ்க்கைத் துணை | அசுவினி ரேவனாத் |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | சிவ ராஜ்குமார் (சகோதரர்) ராகவேந்திரா ராஜ்குமார் (சகோதரர்) |
புனீத் ராச்குமார் (Puneeth Rajkumar) (17 மார்ச் 1975 - 29 அக்டோபர் 2021) இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பெரும்பாலும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நன்கறியப்பட்ட நடிகரான ராஜ்குமார் - பார்வதம்மா இணையரின் இளைய மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
விருதுகள்[தொகு]
- சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - மிலானா - 2008
- சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது - பிருத்வி - 2010
- சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - அரசு -2007
- சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது - ஹுடுகாரு - 2013
- சிறந்த நடிகருக்கான சீமா அமைப்பின் விருது - பரமாத்மா - 2012
- சிறந்த நடிகருக்கான சுவர்ண தொலைக்காட்சி விருது- ஜாக்கி- 2010
மறைவு[தொகு]
ராச்குமார் தனது 46 வயதில் 29 அக்டோபர் 2021 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Puneeth Rajkumar Death LIVE Updates: Kannada Film Star Passes Away After Suffering Cardiac Arrest" (in en). 2021-10-29. https://www.news18.com/news/movies/puneeth-rajkumar-hospitalised-live-updates-actors-condition-serious-says-hospital-worried-fans-pray-for-kannada-star-livenews-4378295.html.
- ↑ "மறைந்தார் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் - ரசிகர்கள் கண்ணீர்.." (in tm). 2021-10-29. https://tamil.news18.com/news/live-updates/kannada-super-star-puneet-rajkumar-dies-after-hospitalised-due-to-cardiac-arrest-aru-599485.html.