சிவ ராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ ராஜ்குமார்
Shivarajkumar.jpg
தாய்மொழியில் பெயர்ಶಿವ ರಾಜ್‌ಕುಮಾರ
பிறப்புபுட்ட சாமி
சென்னை, சென்னை மாநிலம், இந்தியா
மற்ற பெயர்கள்சிவண்ணா, சிவு, புட்டு
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைத் திரைப்படக் கல்லூரி
பணிநடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986–தற்போது
பெற்றோர்ராஜ்குமார்
பர்வதம்மா ராஜ்குமார்
வாழ்க்கைத்
துணை
கீதா (தி. 1986–தற்காலம்) «start: (1986)»"Marriage: கீதா to சிவ ராஜ்குமார்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D)
பிள்ளைகள்2

சிவ ராஜ்குமார் என்பவர் இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். இவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்றவராக உள்ளார்.[1] இவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் முதல் மகனாவார்.[2][3]

1986ல் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்திய திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.[4]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_ராஜ்குமார்&oldid=2719849" இருந்து மீள்விக்கப்பட்டது