அடிடா மேளம்
தோற்றம்
| அடிடா மேளம் | |
|---|---|
| இயக்கம் | அன்பு ஸ்டாலின் |
| இசை | அபிசேக் லாரன்ஸ் |
| நடிப்பு | அபய் கிருஷ்ணா அபிநயா |
| கலையகம் | டாடோ கிரியேஷன்ஸ் |
| வெளியீடு | 25 மார்ச் 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அடிடா மேளம் (Adida Melam) என்பது ஒரு இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். அன்பு ஸ்டாலின் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் அபய் கிருஷ்ணா மற்றும் அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] படத்தின் பணிகள் 2012 ஆம் ஆண்டில் துவங்கியது என்றாலும், இந்த படம் தயாரிப்பு சிக்கல்களில் சிக்கியது, பின்னர் வெளியீட்டுக்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் மேள தாளாம் என்ற பெயரானது அடிடா மேளம் என மாற்றப்பட்டது.[2][3][4]
நடிகர்கள்
[தொகு]- அபய் கிருஷ்ணா - சரவணன்
- அபிநயா - தேவகி
- ஊர்வசி
- ஜெயப்பிரகாசு
- சுவாமிநாதன்
- மயில்சாமி
- சிசர் மனோகர்
- மிப்பு
இசை
[தொகு]படத்திற்கு அபிஷேக் லாரன்ஸ் இசை அமைத்தார்.[5] மேள தாளம் என தொடங்கும் படத்தின் முதல் பாடலை சிலம்பரசன் (சிம்பு) பாடினார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "'I've never faced bias': Abhinaya". Times of India. 3 March 2012. Archived from the original on 4 மார்ச் 2012. Retrieved 25 May 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-04. Retrieved 2021-03-13.
- ↑ "Abhinaya had to lip-sync to a lot of dialogues". Times of India. 13 January 2016. Retrieved 12 February 2016.
- ↑ "Abhinaya's new film!". Behindwoods. 1 March 2012. Retrieved 25 May 2012.
- ↑ http://indianexpress.com/article/entertainment/regional/climax-of-adida-melam-exceptionally-funny-abhay-krishnaa/
- ↑ "Abhinaya imitates Rajini and dances to STR's tune!". Behindwoods. 25 May 2012. Retrieved 25 May 2012.