சவுண்ட் பார்ட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுண்ட் பார்ட்டி
இயக்கம்ஆர்த்தி குமார்
தயாரிப்புஜி. ஆர்.
இசைதேவா
நடிப்புசத்யராஜ்
பிரதயுஷா
வடிவேலு
வெளியீடுஆகத்து 6, 2004 (2004-08-06)
நாடு இந்தியா
மொழிதமிழ்

சவுண்ட் பார்ட்டி என்பது 2004ஆவது ஆண்டில் ஆர்த்தி குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், பிரதயுஷா, வடிவேலு, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை ஜி. ஆர். தயாரித்திருந்தார். தேவா இசையமைத்த இத்திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்கு பிறகு 2004 ஆகஸ்டில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2004-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2004-12-04 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]