உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜபாட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜபாட்டை
இயக்கம்சுசீந்திரன்
தயாரிப்பு
  • பிரசாத் வி. பொட்லாரி
திரைக்கதைசுசீந்திரன்
பாஸ்கர் சக்தி (வசனம்)
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். மதி
படத்தொகுப்புமூ. காசி விஸ்வநாதன்
கலையகம்PVP சினிமா
விநியோகம்ஜெமினி பிலிம் சர்கியுட்
வெளியீடுதிசம்பர் 23, 2011 (2011-12-23)
நாடு இந்தியா
மொழிதமிழ்

ராஜபாட்டை (Rajapattai) 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். விக்ரம் நடித்த இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். ராஜபாட்டை முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை. இப்படத்திற்கு முதலில் “வில்லாதி வில்லன்” என பெயர் முடிவெடுக்கப்பட்டு, பின் “ராஜபாட்டை” என வெளியிடப்பட்டது.[1].

நடிகர்கள்

[தொகு]
  • விக்ரம் அனல் முருகன்[2]
  • தீக்ஷா செத்
  • கே.விஸ்வநாத்
  • மயில்சாமி
  • தம்பி ராமையா
  • அவினாஸ்
  • ரீமா சென் (சிறப்பு தோற்றம்)
  • ஸ்ரேயா சரன் (சிறப்பு தோற்றம்)
  • சலோனி அஸ்வினி (சிறப்பு தோற்றம்)

தயாரிப்பு

[தொகு]

சீனுவாசன் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுசீந்திரன். கேமராமேனாக மதி பணியாற்றுகிறார். ஜெமினி பிலிம் சர்கியுட் இப்படத்தை வெளியிட, பிரசாத் வி. பொட்லாரி தயாரிக்கிறார்.

இசை

[தொகு]
ராஜபாட்டை
இசை ராஜபாட்டைக்கு
வெளியீடுதிசம்பர் 9, 2011 (2011-12-09)
ஒலிப்பதிவு2011
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது[3]. பாடல்கள் திசம்பர் 9, 2011-ல் வெளியிடப்பட்டன.[4].

பாடல்கள்
# பாடல்பாடகர் நீளம்
1. "பொடி பையன் போலவே...."  கரி சரன்  
2. "வில்லாதி வில்லன்"  மனோ, மாலதி  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ராஜபாட்டை'யில் விக்ரம்". Archived from the original on 2011-11-21.
  2. "அனல் முருகனாக விக்ரம்". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
  3. "ராஜபாட்டை பாடல்கள்". IndiaGlitz. பார்க்கப்பட்ட நாள் 2011-11-19.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-30. பார்க்கப்பட்ட நாள் 2011-11-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜபாட்டை&oldid=3709824" இலிருந்து மீள்விக்கப்பட்டது