உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்ணிலா கபடிகுழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்ணிலா கபடிகுழு
வெண்ணிலா கபடிகுழு
இயக்கம்சுசீந்தரன்
கதைசுசீந்தரன்
பாஸ்கர் சக்தி (உரையாடல்கள்)
இசைவி. செல்வகணேஷ்
நடிப்புவிஷ்ணு விஷால்
கிஷோர்
சரண்யா மோகன்
ஒளிப்பதிவுலக்‌ஷ்மன் குமார்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்இமேஜின் கிரியேசன்சு
வெளியீடு29 ஜனவரி 2009
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்7.1 கோடி

வெண்ணிலா கபடிகுழு, 2009-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சுசீந்தரன் இயக்கிய முதல் திரைப்படமான இதில், விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அறிமுகமானார். இவருடன் அப்புக் குட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் அறிமுகமானார்கள். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சரண்யா மோகன் நடித்திருந்தார்.

இத்திரைப்படம், பீம்லி கபடி ஜட்டு என்ற பெயரில் 2010-ம் ஆண்டு தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.

கதைச் சுருக்கம்

[தொகு]

நடிப்பு

[தொகு]

வரவேற்பு

[தொகு]

இத்திரைப்படம் வெற்றித்திரைப்படமாக இருந்தது.[1] பெரும்பாலான திரைத்துறையினரும் இத்திரைப்படத்தைப் பாராட்டினர்.[1]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. 1.0 1.1 "வெண்ணிலா கபடிகுழு - சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 19, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிலா_கபடிகுழு&oldid=4158379" இலிருந்து மீள்விக்கப்பட்டது