உள்ளடக்கத்துக்குச் செல்

சுசீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசீந்திரன்
பிறப்புசுரேஷ்குமார் நல்லுசாமி
31 மார்ச்சு 1978 (1978-03-31) (அகவை 46)
கனக்கன்பட்டி, பழனி, தமிழ் நாடு[1]
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
பாடலாசிரியர்
திரைப்படத் தயாரிப்பாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009 முதல் தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
ரேணுகா தேவி

சுசீந்திரன் (Suseenthiran) என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடிகுழு[1][2] என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மற்றும் அறிமுகமானார். அதை தொடர்ந்து நான் மகான் அல்ல (2010), அழகர்சாமியின் குதிரை (2011),[3][4] ராஜபாட்டை (2011) போன்ற பல திரைப்படங்களில் இயக்குநராக மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர்
2009 வெண்ணிலா கபடிகுழு ஆம் ஆம் இல்லை
2010 நான் மகான் அல்ல ஆம் ஆம் இல்லை
2011 அழகர்சாமியின் குதிரை ஆம் ஆம் இல்லை
ராஜபாட்டை ஆம் ஆம் இல்லை
2013 ஆதலால் காதல் செய்வீர் ஆம் ஆம் இல்லை
பாண்டிய நாடு ஆம் ஆம் இல்லை
2014 ஜீவா ஆம் ஆம் ஆம்
2015 பாயும் புலி ஆம் ஆம் இல்லை
2016 வில் அம்பு இல்லை இல்லை ஆம்
மாவீரன் கிட்டு ஆம் ஆம் இல்லை
2017 நெஞ்சில் துணிவிருந்தால் ஆம் ஆம் இல்லை
2018 ஜீனியஸ் ஆம் ஆம் இல்லை
2019 வெண்ணிலா கபடிகுழு 2 இல்லை ஆம் இல்லை
கென்னடி கிளப் ஆம் ஆம் இல்லை
சாம்பியன் ஆம் ஆம் இல்லை
2021 ஈஸ்வரன் ஆம் ஆம் இல்லை

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "I was in no way influenced by Chak De India". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.
  2. "What inspired Vennila Kabadi Kuzhu". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.
  3. "Suseenthiran back with a bang". The Times of India. 2010-07-25 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811091038/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-25/news-interviews/28290365_1_vennila-kabadi-kuzhu-karthi-naan-mahan-alla. 
  4. "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers". IndiaGlitz.com. 2018-06-20. Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீந்திரன்&oldid=3956575" இலிருந்து மீள்விக்கப்பட்டது