பாண்டிய நாடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டியநாடு
இயக்கம்சுசீந்திரன்
தயாரிப்புவிஷால்
கதைசுசீந்திரன்
பாஸ்கர் சக்தி
(வசனம்)
திரைக்கதைசுசீந்திரன்
இசைடி.இமான்
நடிப்புவிஷால்
பாரதிராஜா
லட்சுமி
சூரி
குரு சோமசுந்தரம் ஷரத் லோஹித்ஸ்வா
ஒளிப்பதிவுஆர்.மதி
படத்தொகுப்புஆண்டனி
கலையகம்விஷால் ஃபிலிம் ஃபேக்டரி
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடுநவம்பர் 2, 2013 (2013-11-02)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்50 கோடி
(US$6.56 மில்லியன்)
[1]

பாண்டிய நாடு (ஆங்கிலம்: Pandiya Naadu) நவம்பர் 2, 2013 ஆம் தேதி வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இப்படத்தை முதல் முறையாக நடிகர் விஷால் தயாரித்துள்ளார்.

தணிக்கை[தொகு]

இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏனெனில் யு ஏ சான்றிதழ் பெறும் படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கடினம்.[2]

நடிப்பு[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; bhd1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பாண்டிய நாடு படத்துக்கு யுஏ... விஷால் ஷாக்.. மறு தணிக்கைக்கு முயற்சி!

வெளியிணைப்புகள்[தொகு]