கண்டேன் சீதையை
தோற்றம்
| கண்டேன் சீதையை | |
|---|---|
| இயக்கம் | கிராந்தி குமார் |
| தயாரிப்பு | எம். ஜெயசீலன் எஸ். சுந்தரம் |
| இசை | உதயா |
| நடிப்பு | விக்ரம் சௌந்தர்யா |
| வெளியீடு | 2000 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்டேன் சீதையை2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விக்ரம் நடித்த இப்படத்தை கிராந்தி குமார் இயக்கினார்.