ஞானப்பழம் (திரைப்படம்)
ஞானப்பழம் | |
---|---|
இயக்கம் | ஆர். பி. விசுவம் |
தயாரிப்பு | கே. கோபிநாதன் |
இசை | பாக்யராஜ் |
நடிப்பு | பாக்யராஜ் சுகன்யா கவுண்டமணி செந்தில் ரேகா |
கலையகம் | பகவதி கிரியேசன்சு |
விநியோகம் | பகவதி கிரியேசன்சு |
வெளியீடு | 1996 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஞானப்பழம் (Gnanapazham) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பி. விசுவம் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. கோபிநாதன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்து இருந்தார்.[1][2]
நடிகர்கள்[தொகு]
- பாக்யராஜ் ஆக ஞானசூாியன்
- சுகன்யா ஆக ஆா்த்தி
- ஆா்.பி.விஸ்வம் ஆக ரத்னம் (ஆா்த்தி தந்தை, எதிர்மறை கதாபாத்திரம்)
- கவுண்டமணி
- செந்தில்
- ரேகா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gnanapazham". gomolo.com. 2014-04-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Gnanapazham". spicyonion.com. 01 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)