அசத்தப்போவது யாரு...

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசத்தப் போவது யாரு? இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

அசத்தப்போவது யாரு... (Asathapovathu Yaaru) என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் மேடைச் சிரிப்புரை நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் ஊடாகப் பல மேடைச் சிரிப்புரையாளர்கள் அறிமுகம் ஆனார்கள். மதன் பாப், சிட்டி பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். [1]

  1. "https://tamil.asianetnews.com/cinema/comedy-actor-madurai-muthu-father-pass-away-qaf6ni". ஏஷ்யாநெட். 16 மே 2020. https://tamil.asianetnews.com/cinema/comedy-actor-madurai-muthu-father-pass-away-qaf6ni. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசத்தப்போவது_யாரு...&oldid=3034186" இருந்து மீள்விக்கப்பட்டது