ஏப்ரல் மாதத்தில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏப்ரல் மாதத்தில்
இயக்குனர் எஸ். எஸ். ஸ்டான்லி
தயாரிப்பாளர் வி. ஞானவேல்
வி. ஜெயபிரகாஷ்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
நடிப்பு ஸ்ரீகாந்த்
சினேகா
தேவன்
சிவா
வெங்கட் பிரபு
அஞ்சு மகேந்திரா
காயத்ரி ஜெயராம்
கருணாஸ்
வெளியீடு 2002
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஏப்ரல் மாதத்தில் என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த இப்படத்தை எஸ். எஸ். ஸ்டான்லி இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]