சூர்யா (திரைப்படம்)
Appearance
சூர்யா | |
---|---|
இயக்கம் | ஜாகுவார் தங்கம் |
தயாரிப்பு | சாந்தி ஜாகுவார் தங்கம் |
கதை | ஜாகுவார் தங்கம் |
இசை | ஜெரோம் புஷ்பராஜ் |
நடிப்பு | விஜய சிரஞ்சீவி கீர்த்தி சாவ்லா |
ஒளிப்பதிவு | ஆர். எச். அசோக் |
கலையகம் | ஜேவிஆர் பிலிம் மேக்கர்ஸ் |
வெளியீடு | 5 திசம்பர் 2008 |
மொழி | தமிழ் |
சூர்யா (Suryaa) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும், இதை திரைப்பட சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கம் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் அவரது மகன் அறிமுக நாயகனாக விஜய சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] இந்த படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[3]
நடிகர்கள்
[தொகு]- விஜய சிரஞ்சீவி
- கீர்த்தி சாவ்லா
- நீபா
- மயில்சாமி
தயாரிப்பு
[தொகு]இந்த படத்தின் வழியாக திரைப்பட சண்டை அமைப்பாளர் ஜாகுவார் தங்கத்தின் மகன் விஜய சிரஞ்சீவி நடிகராக அறிமுகமானார். அதேபோல ஜாகுவார் தங்கம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.[1][4]
இசை
[தொகு]படத்திற்கு ஜெரோம் புஷ்பராஜ் இசையமைத்தார்.[5]
- "வீராதி வீரநடா" - திப்பு
- "வேட்டையாட வாடா" - கிரிஷ், வினயா
- "சம்மதமா" - ஷாலினி, கார்த்தி
- "படையெடு" - திப்பு, மெர்வின்
- "கருப்பொருள் இசை"
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Shankar, Settu (11 June 2008). "Vijaya Chiranjeevi - Jackie Chan of India". Filmibeat.com.
- ↑ "Jaguar Thangam's son, Vijaya Jaguar gets married". Behindwoods. 26 April 2018.
- ↑ "Surya movie Review - Behindwoods.com - Vijaya Chiranjeevi Jaguar Thangam Keerthi Chawla Neepa Music Jerome Pushparaj Images Gallery Stills". www.behindwoods.com.
- ↑ "Vijaya Chiranjeevi — Indian Jackie Chan?". IndiaGlitz.com. 16 September 2008.
- ↑ "Music review: Surya". www.rediff.com.
வெளி இணைப்புகள்
[தொகு]- சூர்யா - நன்பர்கலில் தமிழ் திரைப்படம். பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம் காம் பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம்