வில்லாதி வில்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லாதி வில்லன்
இயக்கம்சத்யராஜ்
தயாரிப்புராமநாதன்
கதைசத்யராஜ்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுசூன் 23, 1995 (1995-06-23)
நாடு இந்தியா
மொழிதமிழ்

வில்லாதி வில்லன் 1995ஆவது ஆண்டில் வெளியான அதிரடி கதையைத் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் இப்படத்தை இயக்கியதுடன் இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] நக்மா, ராதிகா ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது சத்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும் ஆகும். இத்திரைப்படம் சத்யராஜ் நடித்த 125ஆவது திரைப்படமாகும்.[2] இது சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Serene ride to success". The Hindu (2000-08-11). மூல முகவரியிலிருந்து 2012-02-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-10-24.
  2. "Hit parade from a favourite". The Hindu. 2000-12-31. http://www.hindu.com/thehindu/2000/12/31/stories/0431401c.htm. பார்த்த நாள்: 2011-10-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லாதி_வில்லன்&oldid=3276029" இருந்து மீள்விக்கப்பட்டது