குட்டி (2010 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குட்டி
இயக்குனர் மித்திரன் ஜவஹர்
தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்குட்
இசையமைப்பு தேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்பு தனுஷ்,
சிரேயா சரன்
படத்தொகுப்பு கோலா பாஸ்கர்
வெளியீடு 14/01/2010
கால நீளம் 152 நிமிடங்கள்
மொழி தமிழ்

குட்டி, ஜெமினி பிலிம் சர்குட் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும்.[1] இயக்குனர் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஷ்ரீய சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] ராதா ரவி அவர்களும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.[3]

பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "குட்டி- பட விமர்சனம்". ஒன் இந்தியா (சனவரி 22, 2010). பார்த்த நாள் சனவரி 07, 2013.
  2. காயத்திரி வெங்கட்டு (பெப்ரவரி 15, 2010). "குட்டி". தமிழோவியம். பார்த்த நாள் சனவரி 07, 2013.
  3. "குட்டி - விமர்சனம்". தின இதழ். பார்த்த நாள் சனவரி 07, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_(2010_திரைப்படம்)&oldid=2353953" இருந்து மீள்விக்கப்பட்டது