தை பொறந்தாச்சு
தோற்றம்
| தை பொறந்தாச்சு | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஆர். கே. கலைமணி |
| தயாரிப்பு | கே. பிரபாகரன் |
| இசை | தேவா |
| நடிப்பு | பிரபு கார்த்திக் கௌசல்யா சின்னி ஜெயந்த் மணிவண்ணன் பாண்டு பொன்னம்பலம் வடிவேலு தியாகு வையாபுரி வெண்ணிற ஆடை மூர்த்தி விஜய் கிருஷ்ணராஜ் பாபிலோனா சி. கே. சரஸ்வதி கே. ஆர். வத்சலா விவேக் |
| கலையகம் | அன்பாலயா பிலிம்ஸ் |
| வெளியீடு | 2000 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தை பொறந்தாச்சு (Thai Poranthachu) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, கார்த்திக் நடித்த இப்படத்தை ஆர். கே. கலைமணி இயக்கினார். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[1][2]
நடிகர், நடிகையர்
[தொகு]- பிரபு - வெள்ளியங்கிரி
- கார்த்திக் - அரவிந்த்
- கௌசல்யா - கீதா
- விவேக் - குட்டி
- பொன்னம்பலம் - டார்ச்சர் தர்மா
- மயில்சாமி -
- சின்னி ஜெயந்த் - ஜேம்ஸ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி (விருந்தினர் தோற்றம்)
- மதன் பாப் - இலால்சன் (விருந்தினர் தோற்றம்)
- வையாபுரி
- பாண்டு
- சிசர் மனோகர்
- தியாகு
- விச்சு விசுவநாத்
- வாசு
- விஜய் கிருஷ்ணராஜ் - கீதாவின் தந்தை
- கே. ஆர். வத்சலா - கீதாவின் தாய்
- எஸ். என். லட்சுமி - பார்வதியம்மாள் (விருந்தினர் தோற்றம்)
- இலாவண்யா
- சிறீதர் - "கோபாலா கோபாலா" பாடலில் நடனமாடுபவர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thai Poranthachu (2000)". Raaga.com. Archived from the original on 21 June 2023. Retrieved 21 June 2023.
- ↑ "Thai Porandachu – Nee Endhan Vaanam Tamil Audio Cd". Banumass. Archived from the original on 26 May 2023. Retrieved 21 June 2023.
