லேசா லேசா
தோற்றம்
| லேசா லேசா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | பிரியதர்சன் |
| தயாரிப்பு | விக்ரம் சிங் |
| கதை | பிரியதர்சன் |
| இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
| நடிப்பு | ஷாம் திரிசா மாதவன் கொச்சின் ஹனீபா |
| விநியோகம் | S பிக்சர்ஸ் |
| வெளியீடு | 2003 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
லேசா லேசா (Lesa Lesa) 2003-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரியதர்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமான சம்மர் இன் பெத்தலகேம் திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும்.
நடிகர்கள்
[தொகு]- சாம் - இராகேஷ்
- திரிஷா - பாலாமணி "பாலா"
- மாதவன் - தேவ நாராயணன் (சிறப்புத் தோற்றம்)
- விவேக் - சந்துரு
- ராதாரவி - இராஜசேகர், சந்துருவின் தாத்தா
- சிறீனிவாசன் - பாண்டி
- கொச்சி ஹனீஃபா - கைலாசம், சந்துருவின் வளர்ப்பு மாமா
- இன்னொசென்ட் - நாயர்
- சத்தியப்பிரியா - சாந்தி, சந்துருவின் பாட்டி
- பாத்திமா பாபு - வரலட்சுமி
- மயில்சாமி -
- கோவை செந்தில் - நந்துவின் தந்தை
- சுபி - சந்துருவின் உறவினர்
- பிரியங்கா - சந்துருவின் உறவினர்
- ஜோதி ரானா - சியாமா
- நந்து - நந்து
- நீலம் - சந்துருவின் உறவினர்
- மேஜர் இரவி - தேவாவின் நண்பர்
- நிசாந்த் - சேகர்
- இரவிக்குமார் - காவல்துறைத் துணைத்தலைவர் இரகுராம், இராகேசின் வளர்ப்பு மாமா
