ரகளபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரகளபுரம்
இயக்கம்மனோகர்
கதைமனோகர்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
விநியோகம்சுவாரா நெட்வொர்க்ஸ்
வெளியீடுஅக்டோபர் 18, 2013 (2013-10-18)
ஓட்டம்150 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரகளபுரம் (ஆங்கிலம்: Ragalapuram) அக்டோபர் 18, 2013ல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை மனோகர் இயக்கினார். கருணாஸ், கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

ரகளபுரம்
ஒலிப்பதிவு
வெளியீடு2012
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்கென் மீடியா
பாடல்களின் பட்டியல்
# பாடல்பாடகர் (கள்) நீளம்
1. "அடி தேவலோக"  ஃபெவின் பிள்ளை 4:57
2. "ஒபாமாவும்"  கருணாஸ் 4:22
3. "ஒபாமாவும் ரீமிக்ஸ்"  கருணாஸ், எம். சி. விக்கி 4:06
4. "ரகளபுரம்"  ஸ்ரீகாந்த் தேவா, கிரேஸ் கருணாஸ் 4:10
5. "சூடாமணி"  வி. எம். மகாலிங்கம், கிரேஸ் கருணாஸ் 4:44
மொத்த நீளம்:
22:19

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகளபுரம்&oldid=3709202" இலிருந்து மீள்விக்கப்பட்டது