உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டத்து யானை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டத்து யானை
பட்டத்து யானை
இயக்கம்பூபதி பாண்டியன்
தயாரிப்புஎஸ். மைக்கல் ராயப்பன்
எம். ஷெராபின் சேவியர்
திரைக்கதைபூபதி பாண்டியன்
இசைதமன்
சபேஷ் முரளி (bgm)
நடிப்புவிஷால்
ஐஸ்வரியா அர்ஜூன்
சந்தானம்
ஒளிப்பதிவுவைதி எஸ்
படத்தொகுப்புஎ. எல். ரமேஷ்
கலையகம்குளோபல் இன்போடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்
விநியோகம்மைக்கல் ராயப்பன்
விஷால்
வெளியீடுசூலை 26, 2013 (2013-07-26)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு24 கோடி

பட்டத்து யானை 2013ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் விசால், ஐஸ்வரியா அர்ஜூன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். தமன் மற்றும் சபேஷ் முரளி ஆகியோரின் கூட்டணியில் இசை அமைந்தது.[1][2][3]

கதாப்பாத்திரம்

[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. "Arjun's daughter pairs with Vishal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 September 2013. பார்க்கப்பட்ட நாள் 1 February 2013.
  2. Reporter, IBTimes Staff (2013-07-27). "'Pattathu Yaanai' Review Roundup: Watch it for Santhanam". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2020-04-26.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Vishal, Boopathi Pandian come together again". IndiaGlitz. 2010-01-25. Archived from the original on 28 January 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.

மேற்கோள்கள்

[தொகு]