உள்ளடக்கத்துக்குச் செல்

சபாபதி (2021 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாபதி
இயக்கம்ஆர் சீனிவாச ராவ்
தயாரிப்புசி. ரமேஷ் குமார்
கதைஆர் சீனிவாச ராவ்
இசைசாம் சி. எஸ்.
நடிப்புசந்தானம்
பிரீத்தி வர்மா
ஒளிப்பதிவுபாஸ்கர் ஆறுமுகம்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்ஆர்.கே எண்டர்டெயின்மென்ட்
வெளியீடு19 நவம்பர் 2021 (2021-11-19)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சபாபதி (Sabhaapathy) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் ஆர். சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். ஆர்.கே எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம், பிரீத்தி வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். படம் 19 நவம்பர் 2021 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது.[1][2] [3]

நடிகர்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Sabhaapathy to release on November 19". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 8 November 2021.
  2. "Sabhaapathy Trailer Receives Thunderous Response; Audience Can't Wait for Santhanam Film". News 18. Retrieved 11 November 2021.
  3. "Santhanam's 'Sabhaapathy' to release on November 19". Sify. Retrieved 23 October 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாபதி_(2021_திரைப்படம்)&oldid=4286706" இலிருந்து மீள்விக்கப்பட்டது