கோழி கூவுது (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோழி கூவுது
இயக்கம்கே. ரஞ்சித்
தயாரிப்புவி. வி. பிலிம்சு
இசைஈ. எஸ். ராம்ராஜ்
நடிப்புஅசோக்
சிஜா ரோஸ்
போஸ் வெங்கட்
ரோகிணி
ஒளிப்பதிவுஏ. ஜெயபிரகாஷ்
படத்தொகுப்புஎல். வி. கே. தாஸ்
வெளியீடுதிசம்பர் 28, 2012 (2012-12-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோழி கூவுது 2012ஆம் ஆண்டில் கே. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அசோக், சிஜா ரோஸ், போஸ் வெங்கட், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஈ. எஸ். ராம்ராஜ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2012 திசம்பர் 28 அன்று வெளியானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோழி கூவுது திரைப்படம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.

வெளி இணைப்புகள்[தொகு]