நெஞ்சுக்கு நீதி (திரைப்படம்)
தோற்றம்
(நெஞ்சுக்கு நீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நெஞ்சுக்கு நீதி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | அமிர்தம் |
| தயாரிப்பு | ஏ. சிவசுப்பிரமணியம் சிவலீலா சினி ஆர்ட்ஸ் |
| கதை | மு. கருணாநிதி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் சங்கீதா |
| வெளியீடு | ஏப்ரல் 27, 1979 |
| நீளம் | 3698 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நெஞ்சுக்கு நீதி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]படத்திற்கு இசை சங்கர் கணேஷ் அமைத்தனர்.[2]
| # | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
|---|---|---|---|---|---|
| 1. | "சோழனின் மகளே வா" | வாலி | டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம் | ||
| 2. | "எனக்கொரு கதை சொல்லு" | கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | ||
| 3. | "நெஞ்சுக்கு நீதியும்" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | ||
| 4. | "பாம்பே நீயாடு" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | ||
| 5. | "பூவாட்டம் பொன்னான தேராட்டம்" | வாலி | பி. சுசீலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ "Nenjukku Neethi(1979)". www.tamil2lyrics.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-02-16. Retrieved 2026-02-08.
