நெஞ்சுக்கு நீதி (திரைப்படம்)
தோற்றம்
| நெஞ்சுக்கு நீதி | |
|---|---|
| இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
| தயாரிப்பு | ஏ. சிவசுப்பிரமணியம் சிவலீலா சினி ஆர்ட்ஸ் |
| கதை | மு. கருணாநிதி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் சங்கீதா |
| வெளியீடு | ஏப்ரல் 27, 1979 |
| நீளம் | 3698 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நெஞ்சுக்கு நீதி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.