அம்பாசமுத்திரம் அம்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பாசமுத்திரம் அம்பானி
இயக்குனர் பி. எஸ். ராம்நாத்
தயாரிப்பாளர்

சிங்கப்பூர் ஆர். சரவணன் கருணாஸ்

ஜான் பீட்டர்
கதை பி. எஸ். ராம்நாத்
இசையமைப்பு பாடல் இசை:
கருணாஸ்
பின்னனி இசை :சபேஷ் முரளி
சபேஷ் முரளி
நடிப்பு கருணாஸ்
நவ்நீத்தி
அம்பானி சங்கர்
லிவிங்ஸ்டன்
கொச்சி ஹனீஃபா
டெல்லி கணேஷ்
கோட்டா சீனிவாச ராவ்
சுந்தர்ராஜன்
நிரோஷா
மயில்சாமி (நடிகர்)
ஒளிப்பதிவு பி. புலிதேவன்
படத்தொகுப்பு வி. டி. விஜயன்
கலையகம் கென் மீடியா
விநியோகம் ஜெ பின்னர் மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட்
வெளியீடு சூலை 2, 2010 (2010-07-02)
கால நீளம் 142 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)
ஆக்கச்செலவு INR7.5 million (U)
மொத்த வருவாய் INR10 million (U)

அம்பாசமுத்திரம் அம்பானி என்பது 2010 இல் வெளிவந்த தமிழ்நகைச்சுவை திரைப்படமாகும். இதனை ராம்நாத் எழுதி இயக்கியுள்ளார்.

கருணாஸ், நவ்நித்தி, அம்பாசமுத்திரம் அம்பானி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். சபேஷ் முரளி பின்னனி இசையும், நடிகர் கருணாஸ் பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தனர்.

சி.புலிதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. டி. விஜயன் எடிட்டிங் செய்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

வரவேற்பு[தொகு]

திரைப்படம் தன்னம்பிக்கை குறித்தான விடயங்களை கூறியிருந்தைமையை ஊடகங்கள் பாராட்டின. திரைப்படம் வெகுவான புகழைப் பெற்றது.

திரைப்படத்தை காணலாம் என ஊடகங்கள் சிபாரிசு செய்தன.[1][2]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Ambasamudram Ambani is worth a watch - Rediff.com Movies". Movies.rediff.com (2010-07-02). பார்த்த நாள் 2012-11-08.
  2. Ambasamudram Ambani 2010 Tamil Movie Songs

வெளி இணைப்புகள்[தொகு]