இவன் தந்திரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவன் தந்திரன்
இயக்கம்ஆர். கண்ணன்
தயாரிப்புஆர். கண்ணன்
இசைஎஸ் தமன்
நடிப்புகொளதம் கார்த்திக்
ஸ்ரதா ஸ்ரீநாத்
ஆர். ஜே. பாலாஜி
ஒளிப்பதிவுபிரசன்ன குமார்
படத்தொகுப்புசெல்வா ஆர். கே
கலையகம்மசாலா பிக்ஸ்
வெளியீடு30 சூன் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவன் தந்திரன் 2017 இல் வெளிவந்தத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். கண்ணன் எழுதி இயக்கியிருந்தார். கௌதம் கார்த்திக் மற்றும் சாரதா ஸ்ரீநாத் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ். தமன் இசை அமைத்தார்.[1] ஆகத்து 2016இல் படப்பிடிப்பு தொடங்கியது.[2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]