உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். கண்ணன்
திரைப்பட இயக்குநர் கண்ணன்
பிறப்புராஜ்மோகன்
21 சூலை 1971 (1971-07-21) (அகவை 52)
காஞ்சிபுரம், தமிழ்நாடு,  இந்தியா
இருப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மதனா (2009-தற்போதும்)
பிள்ளைகள்அர்ஜுன், லயா கண்ணன்

ஆர். கண்ணன் (பிறப்பு ராஜ்மோகன் 21 சூலை 1971) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர்[1] திரைக்கதை ஆசிரியர் ஆவார். வினய், பாவனா ஆகியோரின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள்
2008 ஜெயம் கொண்டான் வினய், பாவனா
2009 கண்டேன் காதலை பரத், தமன்னா
2011 வந்தான் வென்றான் ஜீவா, டாப்சி பன்னு, நந்தா
2013 சேட்டை ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா மோட்வானி
2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா விமல், பிரியா ஆனந்த், சூரி
2015 போடா ஆண்டவனே என் பக்கம் விஷ்ணு, பிரயாகா மார்டின்

மேற்கோள்கள்[தொகு]

  1. Narayanan, Venkateswaran (18 September 2011). "Vandhaan Vendraan". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/movie-reviews/Vandhaan-Vendraan/movie-review/10028162.cms. பார்த்த நாள்: 19 September 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கண்ணன்&oldid=3954185" இலிருந்து மீள்விக்கப்பட்டது